முகப்பு தமிழக கிளைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சங்கராபுரம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சங்கராபுரம்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிசிவந்தியம் தொகுதி சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வி, சங்கராபுரம் தொகுதி வேட்பாளர் ரஜியாமா, ரிசிவந்தியம் தொகுதி வேட்பாளர் சுரேஷ்மணிவண்ணன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 20-01-2021 அன்று திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 29-01-2021 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்மகன் அண்ணன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறந்த முறையில்...

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கொடிக்கம்பம் நடுவிழா.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் சித்தானங்கூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – கிளை திறப்பு விழா.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 20-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் எ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – தெருமுனைக் கூட்டம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருநாவலூர் வடக்கு ஒன்றியம் மடப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொள்கை விளக்க...

கள்ளக்குறிச்சி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிளையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

கள்ளக்குறிச்சி தொகுதி – ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் சின்ன சேலம் நகரத்தில் தொகுதி துணை செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 04-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் 3 இடங்களிலும் மொத்தம் 06 இடங்களிலும் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில்...