துயர் பகிர்வு: விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா...
பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!
பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு...
துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன்.
பெயருக்கு ஏற்றவன் நீ!
எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...
முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம்
அறிக்கை: முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய...
இலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்!
இலங்கையின் 70 வது சுதந்திர தினம், அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டாடும் பொருட்டு லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை...
மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!
கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இலங்கை விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...
லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல்...
இலங்கைக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக் கூடாது – மனித உரிமை கண்காணிப்பகம்
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட...
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்
வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் நேற்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை...
இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டது
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்வி கண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ...