மாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் இனைந்து நடத்திய மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இந்நிகழ்வில் 57 உறுப்பினர்கள் புதியதாக இனைந்தனர்.
திருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதியில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
சனவரி 15, நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக பாரிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவரும் புரட்சி...
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
சனவரி 15, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள்...
பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனவரி 15, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
திருவொற்றியூர் நம்மாழ்வார் பொங்கல் விழா
பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது.
நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்
பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனவரி 14, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனவரி 16, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக தாமரைபாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
சனவரி 8, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக வெங்கல் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு 100 பேருக்கு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – பள்ளிகளுக்கு உதவி
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி 23/11/2022 அன்று சாமிரெட்டிகண்டிகை அங்கன்வாடி மையத்திற்கு நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் த.கணேஷ் மாலதி தம்பதியர் குடை கரும்பலகை சுண்ணக்கட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.