மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஆவடி தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

234

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், முத்தமிழ் நகர், மற்றும் சுதேசி நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

முந்தைய செய்திCPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்