முகப்பு மக்கள் நலப் பணிகள் தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்

நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்கள்!

கனமழை பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக 28-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டையன்தோப்பு மற்றும் லூர்தம்மாள்புரம் ஆகிய இடங்களில்...

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம், சிந்துபூந்துறை கீழத்தெரு, வீரமானிக்கபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் லெட்சுமிபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023 மற்றும் 22-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின்...