தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023, 22-12-2023, 23-12-2023 மற்றும் 28-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க: https://donate.naamtamilar.org/South-Districts-Dec-2023-Flood-Relief.html