ஒட்டப்பிடாரம்

ஒட்டப்பிடாரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் #சுப்புலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=HVb-dqVO0Kc

ஒட்டபிடாரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

ஒட்டபிடாரம் தொகுதியில் 14/02/2021 அன்று கருங்குளம் கிழக்கு ஓன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் துன்டரிகை கொடுத்து வாக்கு சேகரிக்கபட்டது நிகழ்வில் வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி கலந்து கொண்டார்கள்  

ஒட்டப்பிடாரம் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஒட்டப்பிடாரத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் பரப்புரை துவங்கப்பட்டது நமது வெற்றி வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இன்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரிக்கரிக்கபட்டது.

ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத்...

ஓட்டப்பிடாரம் தொகுதி – கக்கன் ஐயா அவர்கள் நினைவை

ஓட்டப்பிடாரம் தொகுதி சார்பில் ஐயா கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஒட்டப்பிடாரம் – உறுப்பினர் சேர்கை முகாம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய கீழதட்டாபாறையில் 13/12/2020 அன்று உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.  

ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஆனந்த நகர் பகுதியில் 26/11/2020 அன்று தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவைதினத்தில் புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது  

ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரத்தில் 26/11/2020 அன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புலிக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது  

ஒட்டப்பிடாரம் தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 26/11/2020 அன்று நமது தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது

ஒட்டப்பிடாரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 27/11/2020 அன்று மாவீரர்களை போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.