தூத்துக்குடி

Thoothukkudi தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி  தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செய்யப்பட்டது

தூத்துக்குடி – ஐயா குரூஸ் பர்னாந்து புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 11 2020 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி – தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்வு

தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக  தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக   50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.

தியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிற்கிணங்க தியாகதீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவைநல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும் பாட்டிக்கு தேவையான ...

அறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010399 நாள்: 11.10.2020 அறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஒட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகள்) தலைவர்             -  மா.ஜெயசீலன் ஜெபமணி          - 27859797931 செயலாளர்           -  வே.வேல்ராஜ்                  - 12017645759 பொருளாளர்         ...

தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010398 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  சே.பாக்கியராச்                       - 12191326186 துணைத் தலைவர்      -  வெ.செந்தில்குமார்                - 27520962739 துணைத் தலைவர்      -  ந.சுப்பையா                      - 27520241943 செயலாளர்           - ...

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை பரப்புரை

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் தினம் தோறும் வீடு வீடாக கட்சி கொள்கைகள் அச்சடித்த ,விவசாயி சின்னம் பதித்த துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக  (15.10.2020) அன்று மாலை 4 மணிக்கு...

தூத்துக்குடி தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை தரும் நிகழ்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.  

துண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி  நாம்தமிழர்கட்சியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (08.08.2020) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் தூத்துக்குடி  தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும்தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ்முன்னிலையிலும் நடைபெற்றது.