தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

65

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்