போராட்டங்கள்

காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி -அரியாங்குப்பம் தொகுதி=கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம் தொகுதி சார்பாக  எரிபொருள் உயர்வினை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 18.07.2021  அன்று தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில்...

மடத்துக்குளம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் உயர்வை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக (17-07-2021)  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சார்பாக 11/07/2021 அன்று  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...

கரூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

12.07.2021 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏரிபொருள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது  இதில் மாநில...

சங்கராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பல நாட்களாக கொள்முதல் செய்யாமல் இருக்கும் விவசாயிகளின்,நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு, இழப்பீடு வழங்க கோரியும், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும்...

திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக  எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...