நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் சேவியர் குமார் அவர்களை கொடூரமாக தாக்கி படுகொலை செய்த திமுக ஒன்றிய செயலர் ரமேஷ் பாபு மற்றும் பாதிரியார் உட்பட அனைத்து கொலையாளிகளையும் கைது செய்து சிறைபடுத்தாமல் காலம் தாழ்த்தும் ஆளும் திமுக அரசை கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 26-01-2024 அன்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நாகர்கோவிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.