வனம் செய்வோம்

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.                   ...

தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!

தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்! - நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை அறிக்கை https://twitter.com/NaamTamilarOrg/status/1410179564186210304?s=20

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் திருவிழா

அவிநாசி தொகுதி பெரியாயிபாளையம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் திருவிழா நடைபெற்றது.

செங்கம் தொகுதி – பனை விதை நடவு செய்தல் – மரக்கன்று நடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 17.11.2020 அன்று பனை விதை நடவு செய்தனர் அதன் ஊடாக...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.  

திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா

திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

06/12/2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றியம் மற்றும் நகர கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சின்ன பசிலிக்குட்டையில் நடைபெற்றது.

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கொடிஏற்றும்  நிகழ்வு மரக்கன்று நடுதல்

26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சியில் பாலாசி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய இரு இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து...

திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா

திருப்பூர் வடக்கு தொகுதி  நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.