கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும்  நிகழ்வு

396

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்  இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும்  நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்