முகப்பு தமிழக கிளைகள் தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கம்பம் தொகுதி பனை நடுவிழா.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-நகரம் சார்ந்த பனை நடும் நிகழ்வு சின்னமனூர் செங்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளும்...

கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று  சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.