முகப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர்

Bodinayakanur போடிநாயக்கனூர்

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 21.06.2021 தேனி பழைய...

போடி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

  வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற போடி   சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள...

போடி, கம்பம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற போடி தொகுதி வேட்பாளர் பிரேம்சந்தர், கம்பம் தொகுதி வேட்பாளர் அனிஷ் பாத்திமா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று பரப்புரை...

போடிநாயக்கனூர்  தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

போடிநாயக்கனூர்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021 சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும் கொள்கை விளக்க உரையாற்றினர்.

போடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

போடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 2.1.2021 அன்று நடைபெற்றது இதில் கட்சி உறவுகள் அனைவருக்கும், கட்சியின் தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் -கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்ட  நாம்தமிழர் கட்சி சார்பில்  23.10.20 வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்*பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் *போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

போடி – தேனி மாவட்ட கலந்தாய்வு

  தேனிமாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்  23.10.20 அன்று வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் அண்ணன்  செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.  

தலைமை அறிவிப்பு:  தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010340 நாள்: 01.10.2020 தலைமை அறிவிப்பு:  தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி (கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்             -  சி.மேகநாதன்                    -...