தேனி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

10

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலன் அவர்களை ஆதரித்து
01-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கம்பம் பகுதியில், அல்லிநகரம் பேருந்து நிலையம் அருகில், உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திவிருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதிண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!