முகப்பு கட்சி செய்திகள் வீரத்தமிழர் முன்னணி

வீரத்தமிழர் முன்னணி

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் ஆகிய 03 தொகுதிகளுக்கும் மாவட்டம் சார்பாக 30.08.2021 அன்று மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாயோன் பெருவிழா நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா

சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது

முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...

போளுர் தொகுதி – அன்னதானம் வழங்குதல்

போளுர் சட்டமன்றத் தொகுதியில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவடி திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்றது  

காஞ்சிபுரம் தொகுதி – தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/01/2021 அன்று முப்பாட்டன் முருகனுக்கு தை பூசம் பெருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் அன்னதானம் மற்றும் பொது மக்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த சட்டை பை மாத...

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் பேரூராட்சியில் அண்ணா தெரு சந்திப்பு (வரதராஜா திரையரங்கம் அருகில்), சிட்லபாக்கம் மாலை 5 மணி முருகர் சிலை நிறுவி, ஓதுவார்களை வைத்து திருமந்திரம்...

முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்

க.எண்: 2021020065 நாள்: 08.02.2021 முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் - திருப்போரூர் தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா வழமைபோல் இந்த...

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

  க.எண்: 2021020066 நாள்: 08.02.2021 தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த த.பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...

பெரம்பூர் தொகுதி – திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா கொண்டாட்டம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்ணணி சார்பாக 30.01.2021 அன்று திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது

கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்

கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021  அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது