சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – வடசென்னை தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக
இன்று 06-05-2023 மாலை 06 மணியளவில்,
தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றினார் .
முகப்பு தலைமைச் செய்திகள்