தலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

230

க.எண்: 2021090213

நாள்: 16.09.2021

அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜே.டேவிட் 12118744787
துணைத் தலைவர் க.கண்ணன் 04547191001
துணைத் தலைவர் இரா.விஜயசங்கர் 04547654556
செயலாளர் ஜ.அப்துல் சலீம் 04547811791
இணைச் செயலாளர் க.ஹரிஹரசர்மா 16402355937
துணைச் செயலாளர் அ.இரமேஷ் 04388985065
பொருளாளர் யா.அப்துல் ரஷீத் 11092956715
செய்தித் தொடர்பாளர் ஆ.தமிழ்வாணன் 04547167195

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்