முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

20

 

க.எண்: 20260700234
நாள்: 31.07.2026

அறிவிப்பு:
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் — 2026

உறுப்பினர் எண் வாக்ககம்
பெயர்
தலைவர்
அ. விஜய்சந்தர்
02338066452 256
துணைத் தலைவர்
சுப்பிரமணியன்.வெ
14953869286 232
துணைத் தலைவர்
செ.விவேகன்
02332182264 169
செயலாளர்
த. இராஜ்மோகன்
01332995175 101
இணைச் செயலாளர்
அ.சிலம்பரசன்
16206737726 82
துணைச் செயலாளர்
கமல் ராஜ்
10174048881 261
பொருளாளர்
ஜெயபிரகாஷ் ராமன்
12549071609 88
செய்தித் தொடர்பாளர்
ச.பிரபாகரன்
02332239863 299
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை கட்டுத்தடிக்காரர் குணாளன் வல்வில் ஓரி நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – உலகப் பழங்குடியினர் நாள் விழா தமிழ்ப் பழங்குடிகளைக் காக்க தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்