அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதி கால்வாய் சீரமைக்கும் பணி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84 வது வட்டம் பட்டரவாக்கம் மாரியம்மன் கோவில் தெரு முழுவதும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி இருந்தது இதை நாம் தமிழர் கட்சி புகார் அளித்து...

அம்பத்தூர் தொகுதி இயற்கை நேசன் விவேக் அவர்களுக்கு மலர்வணக்கம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஓட்டி பேருந்து நிலையம் அருகில் மறைந்த இயற்கை நேசன் ஐயா அவர்களின் படம் வைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி

புலிப் பாய்ச்சல்:- 100 நாள் 100 களப்பணியின் இரண்டாம் நிகழ்ச்சி! அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88 ஆவது வட்டம் சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்வு இன்று காலை 9...

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )

புலிப்பாய்ச்சல் :- 100 நாள் 100 களப்பணி!!! முதல் நாளான இன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 82வது வட்டம் கருக்கு சாலையில் கொரானா பேரிடரில் இருந்து காத்திட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது! நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன்...

அம்பத்தூர் தொகுதி 89 ஆவது வட்டம் கலந்தாய்வுக் கூட்டம்

அம்பத்தூர் தொகுதியில் 89 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி – 87 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் தொகுதியில் 87 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

அம்பத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் அன்புதென்னரசு அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=eOMTEQEwTqA        

அம்பத்தூர் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பத்தூர்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

3.2.2021 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 80வது வட்டம், விஜயலட்சுமிபுரம் மணி தெரு, திருவேங்கடம் பிள்ளை தெரு, அரங்கன் தெரு, அன்பு...

அம்பத்தூர் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்..

*உறுப்பினர் அட்டை வழங்குதல் 81 & 84 வட்டம்- அம்பத்தூர்* 01.02 2021 அன்று மாலை 81 மற்றும் 84வது வட்டத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..