தலைமை அறிவிப்பு – வர்த்தகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020121
நாள்: 25.02.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, 239 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த தே.தேவசிகாமணி (12236981884), திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, 277 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சுப.கண்ணன் (16500904221), செங்கல்பட்டு மாவட்டம்,...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020112
நாள்: 24.02.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, 106ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சே.தம்பி ஆனந்தன் (02573304003) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
மதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுரவாயல் தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு
மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில் புலி கொடியேற்றி பொதுமக்களுக்கு மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் அரிமா நாதன்...
மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்
முகாம்
92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...
மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது.
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், கொடியேற்றம், மோர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது