அந்தமான் தொழிற் சங்கம் – பொங்கல் விழா கொண்டாட்டம்
நாம் தமிழர் கட்சி அந்தமான் தொழிற் சங்கம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்தமான் – கொடியேற்றும் நிகழ்வு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் விமான நிலைய வளாகம் டெரிஃபாம் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
அந்தமான் – கொடியேற்ற நிகழ்வு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சாதிப்பூர் கிளையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
அந்தமான்- கலந்தாய்வு கூட்டம்
அந்தமானில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றத இதில் 12 கிளைகளைகட்டி கொடி ஏற்ற உதவிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது.
அந்தமான்- கலந்தாய்வு கூட்டம்
அந்தமானில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றத இதில் 12 கிளைகளைகட்டி கொடி ஏற்ற உதவிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது.