முகப்பு தமிழக கிளைகள் திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...

செய்யாறு தொகுதி தைப்பூச திருமுருக பெருவிழா

செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பாக செய்யாறு ஆற்றங்கரை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா  கொண்டாடப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி சிறுநூலகம் அமைக்கும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சி சிறகம் எண் 6-ல் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சார்பில் சிறுநூலகம் அமைக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியம் மகாஜனம்பாக்கம் கிராமத்தில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

போளூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு

போளூர் தொகுதியில் 05-02-2023 அன்று புதுஅப்பேடு ஊராட்சியில் உள்ள நமது முப்பாட்டன் திருபாலமுருகன் திருக்கோயிலில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து பால் குடம் எடுத்து வேல் வழிபாடு செய்து நம் முப்பாட்டனை வழிபடும் விழா...

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் கிழக்குமேட்டில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் நம்பேடு ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சார்பாக 17-01-2023 அன்று  சேத்துப்பட்டு ஒன்றியம்(வ) திருமலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.