செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் தங்களை உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
“துளி துளியாய் இணைந்து பெருங்கடலாவோம்” 🇰🇬🇰🇬🇰🇬