முகப்பு தமிழக கிளைகள் கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் தொகுதி – கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்ககோரி கட்டண ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி; மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான கர்நாடகத்தில் உள்ள பெங்களூர், கோலார் தங்க வயல் கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குடகு மலை... பகுதிகளை தமிழகத்தோடு இணைக்ககோரி...

வேப்பனப்பள்ளி தொகுதி – கிளை அலுவலகம் திறப்புவிழா

07-02-2021 அன்று வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் தக்காளி மண்டி பகுதியில் நம்மாழ்வார் குடில் நாம்தமிழர் கட்சி கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தனர். மண்டலச் செயலாளர்...

வேப்பனப்பள்ளி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

07-02-2021 அன்று வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தனர். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும்...

கிருட்டிணகிரி மாவட்டம் – புதியதாக கட்சியில் இணையும் விழா

03.02.2021 கிருட்டிணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாற்று இயக்கத்தில் மகளிர் பொறுப்பாளர்களாக இருந்த பெண் உட்பட பல்வேறு புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்

கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம்

நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்  

கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்

01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

ஓசூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு

தமிழ் தேசிய போராளி சனவரி 29, 2009, 12 ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக் கொண்டவர், தமிழ் தேசிய போராளி...

ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா

வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில்  முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது.  பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.

ஓசூர் தொகுதி – தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா

ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ' தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு நடைப்பெற்றது.

வேப்பனப்பள்ளி தொகுதி – கிளைக்கட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் குரும்பட்டி கிராமத்தில் கிளை துவங்குவது குறித்து புதிதாகக் கட்சியில் இணைந்த உறுப்பினர்களோடு கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடத்தினர். இந்நிகழ்வுக்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்பரசு தலைமை...