முகப்பு தமிழக கிளைகள் விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

செஞ்சி மற்றும் மயிலம் தொகுதி – குருதிக்கொடை அளித்தல்

தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51...

விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி தொகுதி காணை கிழக்கு ஒன்றியம் கஞ்சனூர் ஊராட்சியில் இன்று புலிக்கொடி புதியதாக ஏற்றப்பட்டது.

செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செஞ்சி வடக்கு ஒன்றியம் பாடி பள்ளம் ஊராட்சியை சேர்ந்த மூலநெல்லி மலை கிராமத்தில் வெற்றிகரமாக புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.! விரைவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

செஞ்சி தெற்கு ஒன்றியம் தேவதானம்பேட்டை ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

வானூர் தொகுதி மேற்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது

வானூர் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் இன்று சிறுவை கிளையில் நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதி – பொங்கல் விழா

விழுப்புரம் தொகுதி சார்பாக கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றியம் ,கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்..

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காணை மேற்கு ஒன்றியம் தி.கொசபாளையம் கிராமத்தில் இன்று பல தடைகளை மீறி புலிக்கொடி வெற்றிகரமாக ஏற்றப்பட்டது

விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

  விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியம் எசாலம் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக ஏற்றப்பட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக உழவர் திருநாள் முன்னிட்டு விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் பழைய மேலக்கொந்தை ஊராட்சியில் சுமார் 60 புதிய உறவுகள் முன்னிலையில் புலிக்கொடி வெற்றிகரமாக இயற்றப்பட்டது.

செஞ்சி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் மேல் செவலாம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது ஒத்துழைப்பு தந்து முன்னெடுத்து நடத்திய தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு புரட்சி...