அரூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி உட்பட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர்  அண்ணா நகர்  பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று  சாலை மறியல் போராட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி

29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது

பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் ,...

பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது....