அரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு

25

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 218 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அரூர் தொகுதி  மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு