திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

26

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த ஆமூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு