திருப்போரூர்

Thiruporur திருப்போரூர்

செய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டை படுகொலை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு  மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

திருப்போரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #திருப்போரூர் தொகுதி வேட்பாளர் #மோகனசுந்தரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021  அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=gR5VMLOeudg

திருப்போரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

(07/02/2021) அன்று மாலை 3.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் வடகடம்பாடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து...

திருப்போரூர் – ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு

27.12.2020 திருப்போரூர் நடுவன் ஒன்றிய மேம்பாடு குறித்து அப்பகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுடன் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது, இக்கலந்தாய்வு ஒருங்கினைப்பு திரு.சந்திரசேகர் ஒ.செ.

திருப்போரூர் தொகுதி – பாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல்

திருப்போரூர்_தொகுதி சார்பாக  (28/06/2020) பாரம்பரிய விதைப்பண்ணை அமைக்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.  

திருப்போரூர் தொகுதி – வீரப் பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

25.12.2020அன்று வெள்ளிக்கிழமை நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு  தொகுதி முழுக்க திருப்போரூர் ஒன்றியம்தையூர் கேளம்பாக்கம் மேலக்கோட்டையூர் தாழம்பூர் கழிப்படூர்...

வேலுநாச்சியார்-வீரவணக்க நிகழ்வு

25.12.2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது நிகழ்வில் கலந்துக் கொண்டு உறுப்பினர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – டிசம்பர் 2020 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 13.12.2020 ஞாயிறு அன்று மாதாந்திர தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர,பேரூர், மற்றும் ஊராட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

திருப்போரூர் – அண்ணல் அம்பேத்கரின் வீரவணக்க நிகழ்வு

06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி முழுக்க 12 இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி முழுக்க சுமார் 250க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை அப்பகுதிகளின்...