திருப்போரூர் தொகுதி ஈருருளி பரப்புரை

42

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கிராமங்களில் ஈருருளி பரப்புரை பிரம்மாண்டமாக நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநாகை தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு