நாகை தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

21

நாகை தொகுதி, பனங்குடி ஊராட்சி, வாஞ்சூர் பகுதியில் அயல்தேச உறவு பிரான்ஸ் ஜெயராமன் அவரின் முன்னெடுப்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது,
இதில் மாநில,நாடாளுமன்ற, தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி ஈருருளி பரப்புரை