நாகப்பட்டினம்

Nagapattinam நாகப்பட்டினம்

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

நாகப்பட்டினம் -வேதாரண்யம் – குருதி கொடை முகாம்

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/21 அன்று நாகை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது .

நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு

24.10.2021 அன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மேலப்படாகையில் நடைபெற்றது. நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரணியம் தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றார்கள். நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர்களான...

நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழவேளூர் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் அகஷ்டின் அற்புதராஜ்,  வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் இராசேந்திரன்,  கீழவேளூர் தொகுதி வேட்பாளர் பொன் இளவழகி ஆகியோரை  ஆதரித்து தலைமை...

நாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்வு

(27/11/20) அன்று நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் , பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நாகை தொகுதி – குருதிக் கொடை விழா

நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பாக (26/11/20) அன்று நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகஸ்டின் அற்புதராஜ், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கு.ராஜேந்திரன் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல்,நாகை சட்டமன்ற...

நாகை தொகுதி – வாக்கு சேகரிப்பு

நாகை சட்டமன்ற தொகுதி திருமருகல் வடக்கு ஒன்றியம் அம்பல் ஊராட்சி தேவாதி நல்லூர் கிளையில் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் வைத்து வாக்கு சேகரிப்பு சிறப்பாக நடைபெற்றது.

நாகை தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா குறித்த கலந்தாய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அம்பல் ஊராட்சி தேவாதி நல்லூர் கிளையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் கலந்து கொண்டார்.  

நாகப்பட்டினம் தொகுதி – புதிய கொடிக்கம்பம் நடும் விழா

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சியில்,புதிய கொடிக்கம்பம் ஏற்றி 30 உறுப்பினர்களை புதிதாக இணைத்தோம்.  

நாகை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகை சட்டமன்ற தொகுதி, நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சி சிக்கல் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் முகாம் நடைபெற உள்ளது. ...

முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக

க.எண்: 2022060288 நாள்: 26.06.2022 முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...