முகப்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

192

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரைக்கூட்டம்  தஞ்சாவூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதற்போது நேரலையில் 13-02-2022 பாளையங்கோட்டை | தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி,…
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )