வேதாரண்யம்

Vedaranyam வேதாரண்யம்

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  வேதை தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம்-3 காந்தி நகர் பகுதியை சேர்ந்த இராமலிங்கம் அவர்களின் புதல்வன் வீரா பிரகாஷ் அவர்களின் எலும்பு புற்று நோய் சிகிச்சைக்காக கட்சி...

வேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு

(08/01/2022) வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வேதை வடக்கு ஒன்றியத்தில் கத்திரிபுலம் ஊராட்சியில் நடைப்பெற்றது. ஆதாகன் ஊடாக கத்திரிப்புலம் ஊராட்சியில் கொடிஏற்றப்பட்டது .  

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11/12/2021 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கபடி போட்டி

தமிழ் தேசிய தலைவரின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு 2/12/21 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் நகரம் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது  

நாகப்பட்டினம் -வேதாரண்யம் – குருதி கொடை முகாம்

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/21 அன்று நாகை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது .

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்  67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர்...

வேதாரண்யம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வேதாரண்யம் தொகுதி சார்பாக 20/11/2021 சனிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு

24.10.2021 அன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மேலப்படாகையில் நடைபெற்றது. நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரணியம் தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றார்கள். நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர்களான...

வேதாரண்யம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேதாரண்யம்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...