நாகப்பட்டினம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-09-2023 அன்று ‘தாயே..! கடல் தாயே..!’ எனும் தலைப்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.