அரியலூர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020046 நாள்: 23.02.2024 அறிவிப்பு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியைச் சேர்ந்த க.உதயகுமார் (31466741104) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் குண்டவெளி கிராமத்தில் 14.10.2023 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புலிகொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது அரியலூர் மாவட்டசெயலாளர் கப்பல்குமார் அவர்கள் கொடிஏற்றி வைத்தார் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை பாசறை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் "எது சனாதன தர்மம்?" எனும் தலைப்பில்...

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-09-2023 அன்று அரியலூர், பெரம்பலூர், குன்னம், மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான...

ஜெயங்கொண்டம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு 15.09.2023 மாலை 5 மணியளவில் மண்டல செயலாளர் அண்ணன் நீல மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பாசறை,பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் வெத்தியார் வெட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.. தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...

அரியலூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில் விரகாலூர், கள்ளூர், திருமானூர் 3 இடங்களில் 01-05-23 கொடியேறும் விழா நடைபெற்றது  மாலை மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர்...

ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

09.07.2023 மாலை 5மணியளவில் ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.இக்கலந்தாய்வில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் வாக்குசாவடி முகவர்கள் அமைத்தல்,கிளை கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கபட்டது

ஜெயங்கொண்டம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

ஜெயங்கொண்டம் தொகுதி தா.பழுர் ஒன்றியம் மூர்த்தியான் கிராமத்தில் 18.06.2023 காலை 8.30 மணியளவில் சிதம்பரம் மண்டல செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியேற்றி வைத்தார், நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்