மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஜெயங்கொண்டம்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 16, 2023 136 ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு 15.09.2023 மாலை 5 மணியளவில் மண்டல செயலாளர் அண்ணன் நீல மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பாசறை,பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது