கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

90

15 செப்டம்பர் 2023 அன்று, மாலை 2 மணி முதல் 4 மணி வரை, சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் ஊராட்சிக்குட்பட்ட வட சென்னிமலை, அரசு கல்லூரி கல்லூரி அருகில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கையின் முகாம் நடத்தப்பட்டது

முந்தைய செய்திஜெயங்கொண்டம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க திமுக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்