காவிரி எங்கள் உரிமை – சேலம் மேட்டூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

111

சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 19-10-2023 அன்று “காவிரி எங்கள் உரிமை” எனும் தலைப்பில் மேட்டூர் அணை சதுரங்காடி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திமலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திதருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!