சங்ககிரி

Sankagiri

சங்ககிரி தொகுதி – சுவரொட்டிகள் ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள செங்கான்வட்டம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

சங்ககிரி தொகுதி – வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வைகுந்தம் ஊராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னெடுத்தார், மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றிய செயலாளர்...

சங்ககிரி தொகுதி – நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் வழங்குதல்

சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி பகுதிகளில்  நாட்காட்டிகள் வழங்கினார்கள்  

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

சங்ககிரி கிழக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர் முருகேஷ் அவர்கள், ஒலக்கசின்னானூர் ஊராட்சியில் புதிதாக உறுப்பினர்களை இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.  

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.

சங்ககிரி தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியம், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் உள்ள வளையச்செட்டிபாளையத்தில் "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  

சங்ககிரி தொகுதி – நாற்றங்கால் நடும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் நாற்றங்கால்(நர்சரி) அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

சங்ககிரி தொகுதி – சிலம்பம் பயிற்சி வகுப்பு

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட சங்ககிரி கிழக்கு ஒன்றியம், வடுகப்பட்டியில் இந்த வாரமும் சிலம்பம் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.  

சங்ககிரி – சுவரொட்டி ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதிகுட்பட்ட மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்திலுள்ள மகுடஞ்சாவடி மற்றும் எர்ணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.  

சங்ககிரி – மரக்கன்று வழங்கும் நிகழ்வு

சங்ககிரி கிழக்கு ஒன்றிய பகுதிக்கான "நாம் தமிழர் நாற்றங்கால் துவக்கும் நிகழ்வும்" மற்றும் வீடு வீடாக சென்று மக்கள் விரும்பும் மரக்கன்றுகளை*நாம் தமிழர் சுற்றுசூழல் பாசறை உறவுகள்* அவர்கள் வீட்டில் *நட்டுதரும்* முன்னெடுப்பும்...