சங்ககிரி தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு

49

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, சித்தர்கோவில் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்