பெரம்பலூர் தொகுதி எலந்தலப்பட்டி கொடியேற்ற நிகழ்வு

54

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக  எலந்தலப்பட்டி கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திமுசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஅரியலூர் மாவட்ட கட்டமைப்பு கலந்தாய்வு