பெரம்பலூர் தொகுதி அரசலூர் கொடியேற்றும் நிகழ்வு

27

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரசலூர் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி அன்னமங்கலம் கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பாரதிநகர் கொடியேற்றும் நிகழ்வு