பெரம்பலூர்

PERAMBALUR பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் - 9 ஆம் தேதியான இன்று காலை -11 மணியளவில், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக...

பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் பொதுவான முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டஆட்சியரிடம் மனுக்களாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒன்றிணைந்து வழங்கினர்.  

பெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் கல்பாடி கிளையில் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளினை போற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும்...

பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக கல்பாடி கிளை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். - அரு. அசோக்குமார் மாவட்ட தகவல் தொழில் நுட்ப...

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக ,பனைவிதைகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது, இப்பணியில் சுமார் 2500 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது, நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர். - அரு. அசோக்குமார் மாவட்ட...

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கை  செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நெ. புதூர் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

பெரம்பலூர் தொகுதி முப்பாட்டன் முருகன் கோவிலில் அன்னைத்தமிழில் வழிபாடு

பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் -வீரத்தமிழர் முன்னணி சார்பாக பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் மலைமேல் அமைந்துள்ள முப்பாட்டன் முருகனை அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது, நிகழ்வில்...

பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நேசன் அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்  

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும்...