அறிவிப்புகள்

சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக

க.எண்: 2024080224 நாள்: 20.08.2024 சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி இன்று (20-08-2024) முதல்...

அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2024080212 நாள்: 05.08.2024 அறிவிப்பு: ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024...

அறிவிப்பு: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

க.எண்: 2024070202 நாள்: 18.07.2024 அறிவிப்பு: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் (சூலை 21, ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள்,...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்கள் விவரப் படிவம்

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்களை ஆதரித்து 20-06-2024 முதல் 08-07-2024 வரை...

சுற்றறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு

க.எண்: 2024050173 நாள்: 31.05.2024 சுற்றறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு      நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் - 2024க்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் சூன் 04 அன்று...

வடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்...

க.எண்: 2024040157 நாள்: 26.04.2024 முக்கிய அறிவிப்பு:      சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2024030058 நாள்: 03.03.2024 அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல்-2024 சிவகங்கை வடக்கு - திருப்பத்தூர் மாவட்டத் தேர்தல் பணிக்குழு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப்படவிருக்கிறது. அதற்குமுன்னதாக, தேர்தல் களப்பணிகளுக்காகக் கட்சி நிர்வாக மாவட்டவாரியாக தேர்தல்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2024030056அ நாள்: 03.03.2024 அறிவிப்பு:      நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியைச் சேர்ந்த இரா.சுடலைராஜன் (14405391074), சென்னை மாவட்டம், பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த இர.பெளசான் சரிப் (10022901893) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030053 நாள்: 01.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த இரா.மணிகண்டன் (67213821838) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020050 நாள்: 29.02.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியைச் சேர்ந்த சீ.சிவக்குமார் (13869246823) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...