முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமைச் செய்திகள்

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்: சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 20 உறவுகளையும் உடனடியாகத் விடுதலை செய்ய வேண்டும்! –...

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் தங்கள் கிராமங்களுக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தாததை எதிர்த்தும், பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்காகத் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் எதேச்சதிகாரப்...

அரசு மருத்துவர்களது மேற்படிப்புக்கான சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!...

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏழை மக்களின் நலன் காக்க இரவு பகல் பாராமல்...

கம்பம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க...

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேறுகால மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர் நம்பிராஜன் உயிரிழந்ததோடு,...

‘பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு’ அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்! – சீமான்...

ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில்...

இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள உமா குமரன் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது. இனவழிப்பு தந்த காயங்களோடும், கண்ணீரோடும் ஊரிழந்து, உறவிழந்து, உரிமையிழந்து, உயிர் சுமந்த...

அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டத்தையும், சனநாயகத்தையும் பாதுகாக்கப்...

துயர் பகிர்வு: ஹதராஸ் விபத்து

உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும் உற்ற நேரத்தில் உரிய மருத்துவமளித்து உயிர்காக்கும் உன்னதப்பணி புரிவதாலேயே மருத்துவர்களை, கண் முன்னே நடமாடும் கடவுளாக...

துயர் பகிர்வு: ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் செய்தித்தொடர்பாளர் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா வண்ணை கணேசன் அவர்கள், கள்ளச்சாராயப் படுகொலைகளைக் கண்டித்து திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி...

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024: வேட்பு மனு தாக்கல்!

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...