திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

7

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் கயிலை இராஜன் அவர்களை ஆதரித்து 01-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் செம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில், ஒட்டன்சத்திரம் கார்த்திக் திரையரங்கம் எதிரில் மற்றும் பழநி ஆயக்குடி பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதேனி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திஇராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!