நிலக்கோட்டை

Nilakkottai நிலக்கோட்டை

நிலக்கோட்டை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் வசந்தாதேவி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=mjcVG_ufAro

நிலக்கோட்டை தொகுதி – தேர்தல் திட்டமிடல்

தொகுதி கலந்தாய்வு கூட்டம் நிலக்கோட்டை ஆசிரியர் ஓய்வூதிய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றியம், பாசறை மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தொகுதிமுழுக்க சுவரொட்டி ஒட்டுவதற்கான சுவரொட்டிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும்...

நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

நிலக்கோட்டை தொகுதி – மேதகு வே பிரபாகரன் அகவைநாள் விழா

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டியில் 26/11/2020 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைநாளை முன்னிட்டு 75 ஏழை எளிய மக்களுக்கு சேலை வழங்கும் நிகழ்வு,...

நிலக்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைமூப்பு தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக 22/11/2020 அன்று  காலை 11:30 மணி...

நிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நிலக்கோட்டை தொகுதி சார்பாக ஜம்புதுறைக்கோட்டை ஊராட்சி காமலாபுரத்தில்  புலிக்கொடி ஏற்றப்பட்டது.  நிகழ்வினை  சிறப்பித்த அனைத்து பொறுப்பாளர்களுக்கு அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.  

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக சிலுக்குவாருப்பட்டியில் 15/11/2020 அன்று காலை 10:30 மணி அளவில் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில்...

நிலக்கோட்டை தொகுதி – திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 26/09/2020 அன்று காலை 10 மணி அளவில் ஈகை போராளி லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நிலக்கோட்டையில்...

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 24/10/2020 அன்று காலை 11:40 மணி அளவில் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை தொகுதி – பனை விதை நடும் விழா

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 250 பனை விதைகள் நடும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.